பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (கூ) மற்றும் காரணம் (‘கா)
‘கூ’
- அண்டம்
விடுபடுதல்
என்பது
கிராஃபியன்
நுண்பையிலிருந்து
அண்டம்
வெளியேறும்
நிகழ்ச்சியாகும்.
‘கா’ - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
A. லீஷ்மேனியா டோனோவனி - i. அமீபியாசிஸ்
B உச்சரீரீயா பான்கிராஃப்டி - ii. காலா-அசார்
C. டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்- iii. தூக்க வியாதி
D. எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - iv. யானைக்கால் நோய்பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (A) மற்றும் காரணம் (‘கா)
‘கூ’
- விந்து
செல்லின்
தலைப்பகுதியில்
அக்ரோசோம்
மற்றும்
மைட்டோகாண்ட்ரியாவைக்
கொண்டிருக்கிறது.
‘கா’ - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.