பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (கூ) மற்றும் காரணம் (கா)
‘கூ’ - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
‘கா’
- விதைப்பை
வெப்ப
நெறிப்படுத்தியாகச்
செயல்பட்டு
விந்தகத்தின்
வெப்பநிலையை
20°C குறைத்து
இயல்பான
விந்தணு
உற்பத்திக்கு
உதவுகிறது.