பொருத்துக
I. வெளி கருவுறுதல்
- மகரந்தத்துகள்
II.
மகரந்ததாள் வட்டம் - மகரந்தப்பைகள்
III.
ஆண் கேமீட்டகத்தாவரம் -
பாசிகள்
IV)
முதல்நிலை புறப்பக்க அடுக்கு -
மகரந்தத்தாள்கள்
மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படி நிலைகளைக் கொண்டுள்ளது.
I. மரபணுக்களின் பெருக்கம்
II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNAவை செலுத்துதல்.
III.
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதியைப் பயன் படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA
வைத் துண்டித்தல்.
IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் DNA மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடக்கவும்
i)
பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களி மண் ஆகியவை கலந்த கலவையாகும்.
ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயல்
முறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
iii)
நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
iv)
நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a
மற்றும் b
ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.