Botany Tamil Medium - Online Test

Q1. இருமடியங்களைக் காட்டிலும் ஒரு மடியங்கள் சடுதிமாற்ற ஆய்வுகளில் அதிக பொருத்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பாலி எத்தலீன் கிளைக்கால் முறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்கண்ட வாக்கியங்களில் ஆற்றல் பிரமிட் பற்றிய ஒன்று சரியானதல்லா. ஆனால் மற்ற மூன்றும் சரியானவை .
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒளிச்சேர்க்கையின் செயல்படு கதிர்வீச்சின் (PAR) அலைநீளத்தின் அளவு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. உயர் உயிரினங்களில் எவற்றின் இடையே நிகழும் மரபணு மறுக்கூட்டிணைவு குறுக்கேற்றத்தில் முடிகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. உடல் சார் நகல்கள் இம்முறையில் பெறப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரே சூழல் மண்டலத்தில் ஒரு காலத்தில் ஒன்றுக்கு மேற்மட்ட ஊட்டமட்டத்தில் காணப்படும் கீழே கொடுக்கப்படுள்ள விலங்கு எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பாஸ்போ ஈனால் பைருவேட் (PEP) முதன்மை CO2 ஏற்பியாக செயல்படுவது. தாவரம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. படியெடுத்தலில் இண்ட்ரான் நீக்கமும் எக்ஸான் இணைப்பும் வரையறுக்கப்பட வரிசையில் நிகழ்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. திசு வளர்ப்பு முறையின் மூளம் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் பெறப்படும் தொழில்நுட்பமுறை ______ என அழைக்கப்படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.