Botany Tamil Medium - Online Test

Q1. பசுங்கணிக கிரானாவில் ADP + Pi ATP உருவாகும் நிகழ்வு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. அறுமடிய கோதுமையில் ஒற்றைமடிய (n) மற்றும் அடிப்படை (X) குரோமோசோம்களின் எண்ணிக்கை?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. செல்களின் முழுஆக்குத் திறன் இவரால் செயல்விளக்கம் தரப்பட்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. அசைபோடும் விலங்குகளின் சாணத்திலிருந்து உயிரிவளி உற்பத்தி செய்யப் பயன்படும் முன்னோடி தொல்லுட்கரு உயிரிகள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

கீழ்கண்டவைகளை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு?

பட்டியல் 1 : பட்டியல் 2

I) மண்புழு i) முன்னோடி சிற்றினங்கள்

II) வழிமுறை வளர்ச்சி ii) மட்குண்ணிகள்

III) சுழல் மண்ட iii) பிறப்பு வீதம் சேவைகள்

IV) மக்கள்தொகை iv) மகரந்தச் சேர்க்கை வளர்ச்சி

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. வாஸ்குலார்கேம்பியம் பொதுவாக உருவாக்குவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. பசுங்கணிகத்தில் பச்சையம் காணப்படும் இடம்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. புள்ளி சடுதிமாற்றத்தில் காணப்படுவது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. திசு வளர்ப்புத் தொழில்நுட்பமுறை பெற்றோர் தாவரத்தின் சிறிய திசுவிலிருந்து எண்ணிலடங்கா புதிய தாவரங்களை உற்பத்தி செய்கிறது. இத்தொழில்நுட்பமுறையின் பொருளாதார முக்கியத்துவம் உயர்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. நான்கு வெற்று இடங்களை கொண்ட ஒரு நிலச் சூழல் மண்டலத்தில் காணப்படும் பாஸ்பரஸ் சுழற்சியின் எளிமையாக்கப்பட்ட மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது?


Answer : Option C
Explaination / Solution:
No Explaination.