அ
முதல்
உ
வரை
கொடுக்கப்பட்டுள்ள
கூற்றுகளை
படித்து
பின்னர்
கீழே
கேட்க்கப்பட்ட
வினாவிற்கு
விடையளிக்கவும்.
அ)
ஈக்விசிட்டம்
பெண்கேமீட்டகதாவரமானது
பெற்றோர்
வித்தகத்தாவரத்தில்
நிலைத்திருக்கும்.
ஆ)
ஜிங்கோவின்
ஆண்
கேமீட்டக
தாவரம்
தற்சார்பு
அற்றது.
இ)
ஜிங்கோ,
பாலிடிரைக்கத்தின்
வித்தகத்
தாவரத்தைவிட
ரிக்சியாவின்
வித்தகத்
தாவரம்
நன்கு
வளர்ச்சி
அடைந்துள்ளது.
ஈ)
வால்வாக்ஸின்
பாலினப்பெருக்கம்
ஒத்தகேமீட்களின்
இணைவு
வகையைச்
சார்ந்தது.
உ)
ஸ்லைம்
மோல்டுகளின்
வித்துகள்
செல்
சுவரற்றவை.
மேலே
கூறப்பட்டுள்ளவைகளில்
எத்தனை
கூற்றுகள்
சரியானவை?
கீழ்கண்ட
வினாக்களில்
இரு
வாக்கியங்களில்
ஒன்று
கூற்று
மற்றொன்று
காரணம்.
இந்த
வினாக்களுக்கு
விடையளிக்கும்
போது
கீழ்கண்ட
காரணங்களில்
சரியானதை
தேர்ந்தெடு
கூற்று
: ஒளிச்சேர்க்கையின்
போது
தயாரிக்கும்
உணவு
பொருளானது
தாவரங்களில்
சல்லடை
குழாய்களின்
வழியே
நீண்ட
துரம்
கடத்தப்படுகிறது.
காரணம்:
முதிர்ந்த
சல்லடை
குழாய்கள்
பகுதி
சைட்டோபிளாசத்தையும்
துளைகளையுடைய
சல்லடை
தட்டையும்
கொண்டுள்ளது.