மரபணுப்
பொறியியல்,
தாங்கிக்கடத்தி
வழியாக
விரும்பத்தக்க
மரபணுவை
ஓம்புயிர்
செல்லுக்கு
மாற்றப்படுகிறது.
இதை
சார்ந்து
பின்வரும்
நான்கினை
(1 - 4) கருத்தில்
கொண்டு,
எந்த
ஒன்று
அல்லது
பல
தாங்கிக்கடத்திகளாக
பயன்படுத்தப்படுகிறது
என்பதில்
சரியான
விடையை
தெரிவு
செய்க
1.
பாக்டீரியம்
2.
பிளாஸ்மிட்
3.
பிளாஸ்மோடியம்
4.
பாக்டீரியோஃபாஜ்