Botany Tamil Medium - Online Test

Q1. ஒரே வாழிடத்தில் வாழும் பல்வேறு வகை சிற்றினங்களின் கூட்டுறவு மற்றும் செயல்பாட்டு இடைச்செயல்கள் எனப்படுவது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. சூல் ஒட்டுத்திசு மற்றும் கனித்தோல் ஆகிய இரண்டும் உண்ணும் பகுதியாக இருப்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்க்கண்டவற்றில் எதில் கிளையாக்சிசோமில் காணப்படுகிறது என்று நீ கருதுகிறாய்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட்ட காலம்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. வேர் அல்லது தண்டில் கடத்தும் கூறுகளான புரோட்டோ சைலத்தில் வளைய மற்றும் சுருள் தடிப்புகள் உண்டாக்கப்படுவது இதற்காக.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. பெருக்கமடைந்த வாக்குவோல்களால் செல்சுவர் மீது ஏற்படுத்தும் அழுத்தம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்கண்டவற்றில் எது புது மரபியல் சேர்க்கையை உருவாக்கி வேறுபாடுகளைத் தருகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு தூயகால்வழித் தாவரம் என்பது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. எந்த தாங்கிக்கடத்தி ஒரு சிறிய DNA துண்டினை நகலாக்கம் செய்ய இயலும் ?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. R.H. விட்டாக்கர் என்பவரல் முன்மொழியப்பட்ட ஐந்து உலக வகைப்பாடு இதன் அடிப்படையில் அமையவில்லை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.