Botany Tamil Medium - Online Test

Q1. இலைகள், முட்களாக மாறுபாடடைந்தவை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. மின்னணு நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. Dr.நார்மன் போர்லாக் என்ற பெயர் எதனுடன் தொடர்புடையது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. டைலோசஸ்களில் பலூன் போன்ற அமைப்பு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. தூய நீரின் நீரியல் திறன்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10CM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனை கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எத்தாவரம் இலைவழி இனப்பெருக்கம் செய்கிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. சைட்டோபிளாச ஆண் மலட்டுத்தன்மை உடைய தாவரங்களில் மரபணுக்கள் அமைந்திருக்குமிடம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. இழும மின்னாற்பிரித்தலின் போது அகரோஸ் இழுமத்தின் மீது DNA துண்டுகள் நகர்வதற்கான அளவுகோல் யாது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்க்கண்டவற்றுள் அதீத உப்புச் செறிவு உள்ள சூழலில் காணப்படுபவை எவை?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.