Zoology Tamil Medium - Online Test

Q1. நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன. சரியான விடையைத் தேர்ந்தெடு.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழ்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. இயல்பானடயஸ்டோலிக் இரத்த அழுத்தம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. எரிபட்டு ……………………. லிருந்து பெறப்படுகின்றது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழ்க்கண்ட கூற்றில் எந்த இனப்பெருக்கம் சரியாகப் பொருந்துகிறது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்ச்காணும் எந்த உயிரியில் 'சுயக் கருவுறுதல்" நடைபெறுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _____ இணை ______ மற்றும் ________ வடிவக் கண்கள் உள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.