கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது?
i) மண் வளத்தைப் பாதுகாத்தல்
ii) கனிமப் பொருட்களை சிதைத்தல்
iii) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.
iv) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது.