Zoology Tamil Medium - Online Test

Q1. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. முழங்கையின் கூர்மை பகுதி
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

பகுதி Iல் அறிவியல் பிரிவும் பகுதி-IIஇல் அதற்கான பாடமும் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான இணை வரிசைகளை தேர்ந்தெடுக்க.

பகுதி 1 (அறிவியல் பிரிவு):

A மைகாலஜி

B ஆர்னிதாலஜி

C ஹெர்ப்பெடாலஜி

D இக்தியாலஜி

பகுதி II (பாடப்பிரிவு):

p பறவைகளைப் பற்றி படித்தல்

q புழுக்களைப் பற்றி படித்தல்

r மீன்களைப் பற்றி படித்தல்

$ பூஞ்சைகள் பற்றி படித்தல்

t ஊர்வன பற்றி படித்தல்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. எந்த முக்கிய பண்பு அரைநாண் உயிரிகள் மற்றும் முதுகுநாண் உயிரிகளுக்கும் பொதுவானது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

பகுதி Iல் உள்ள விலங்குகளையும், பகுதி- IIஇல் உள்ள இரத்தைத்தையும் பொருத்துக.

பகுதி 1

P மனிதன்

Q மண்புழு

R கரப்பான்பூச்சி

S தவளை

பகுதி 11

i பிளாஸ்மா மற்றும் செல்கல் நிறமற்றவை

ii நிறமற்ற பிளாஸ்மா மற்றும் உட்கரு கொண்ட இரத்த சிவப்பணுக்கள்

iii நிறமற்ற பிளாஸ்மா மற்றும் உட்கருவற்ற இரத்த சிவப்பணுக்கள்

iv சிவப்பு நிற பிளாஸ்மா மற்றும் உட்கருவுடைய நிறமற்ற இரத்த சிவப்பணுக்கள்

V பிளாஸ்மா மற்றும் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உண்டு

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கரப்பான்பூச்சியின் உடற் செல்கள் நைட்ரஜன் கழிவுப்பொருட்களை இந்த வடிவில் ஹீமோலிம்ப்பில் விடுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட தவளையின் இதயம் சிறிது நேரத்திற்கு துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கான மிகச் சிறந்த காரணத்தை கீழ்க்கண்ட கூற்றுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

i.  தவளை ஒரு உடல் வெப்பம் மாறும் விலங்கு

ii. தவளையில் இதயத்திற்கான இரத்த சுழற்சி ஏதுமில்லை

iii. இதன் இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது

iv இதயம் சுயமாக கிளர்ச்சி அடையக் கூடியது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. பெப்ஸின் டிரிப்ஸினில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.