Zoology Tamil Medium - Online Test

Q1. நான்கு அறை இதயம் இதில் காணப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

சரியான இணையைத் தேர்ந்தெடு

பத்தி I: 

(P) உட்சுவாசத்திறன்

(Q) வெளிச்சுவாசத்திறன்

(R) உயிர்ப்புத்திறன் அல்லது .முக்கியத்திறன்

(s) செயல்பாட்டு சுவாசத் திறன்

பத்தி II:

i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு

ii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு

iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும் காற்றின் கொள்ளளவு

iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியே ற்றப்படும் காற்றின் கொள்ளளவு.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. சைனோவியல் திரவம் காணப்படும் இடம்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. பச்சோந்தியின் நிறங்கள் இதனோடு தொடர்புடையது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று (கூ) : சிறுகுடலைப்போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன

காரணம் (கா): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

சரியான இணையைப் பொருத்துக.

பகுதி I: 

P. மூச்சுக் காற்று அளவு

Q. எஞ்சிய கொள்ளளவு

R. வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு

S. உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு

பகுதி II:

i . 1000 முதல் 1100 மி.லி. வரை

ii. 500 மி.லி.

iii. 2500 முதல் 3000 மி.லி.வரை

iv.   1100 முதல் 1200 மி.லி.வரை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்க்கண்டவற்றுள் யூரிக் அமில நீக்கி விலங்கு எது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.