Zoology Tamil Medium - Online Test

Q1.

கூம்பு செல்கள் தொடர்பான பல கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கூம்பு செல்கள் பற்றிய சரியான கூற்றுகள் யாவை? கூற்றுகள்:

I. அதிக ஒளியில் குச்சி செல்களை விட கூம்பு செல்கள் குறைந்த உணர்திறன் கொண்டுள்ளன.

II. இவை நிறங்களை உணரப் பயன்படுகின்றன.

III. எரித்ராய்சின் என்னும் ஒளி நிறமி சிவப்பு வண்ண ஒளியை உணர்கிறது.

IV. விழித்திரையின் ஃபோவியா பகுதியில் காணப்படுகிறது.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.

(i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.

(ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின்பராமரிப்புக்கு உதவுகின்றது.

(iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.

(iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையைதேர்வு செய்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

பகுதி 1ல் கொடுக்கப்பட்டுள்ள கழிவு நீக்க உறுப்புகளை பகுதி IIல் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளோடு பொருத்துக. சரியான இணைகளுக்கான விடையை தேர்ந்தெடுக்கவும்.

A. நெப்ரீடியா

B.மால்ஃபீஜியன் குழல்கள்

C. புரோட்டோ நெப்ரீடியா

D. சிறுநீரகம்

p. ஹைட்ரா

q.அட்டை

r. சுறா

S. ருளை ப் புழுக்கள்

t. கரப்பான்பூச்சி

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

சரியான இணைகளை உருவாக்குக.

வரிசை I:

P) சிறுகுடல்

Q) பெருங்குடல்

R) உணவுக்குழல்

S) தொண்டை

வரிசை II:

i) 23 செ.மீ

ii) 4 மீட்டர்

iii) 12.5 செ.மீ

iv) 1.5 மீ

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

பத்தி I இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.

பத்தி I:

P) ஆஸ்துமா

Q) எம்ஃபைசீமா

R) நிமோனியா

பத்தி II:

i) அடிக்கடி உருவாகும் மார்பு சளி

ii) காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழுமுதல்

iii) ஒவ்வாமை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500 மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.