Maths Tamil Medium - Online Test

Q1. 4 + 2√2 என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு
Answer : Option B
Explaination / Solution:



Q2.
 என்பது AAT = 9I என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் அணியாகும், இங்கு I என்பது 3 × 3 வரிசையுள்ள சமனி அணி எனில், (a, b) என்ற வரிசை ஜோடி
Answer : Option D
Explaination / Solution:



Q3.  ஆகிய வெக்டர்கள்
Answer : Option D
Explaination / Solution:



Q5.  f(x) = x tan‒1 x எனில், f'’(1) என்பது
Answer : Option B
Explaination / Solution:



Q6.
Answer : Option B
Explaination / Solution:



Q7. n[(A × B) ∩ (A × C)) = 8 மற்றும் n(B ∩ C) = 2 எனில்n(A) என்பது
Answer : Option B
Explaination / Solution:



Q8.

‘ASSISTANT' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எழுத்தும் ‘STATISTICS’. என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பில் ஒரு எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது அவ்விரு எழுத்துக்களும் ஒரே எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவானது

Answer : Option D
Explaination / Solution:



Q9. log√x 0:25 = 4 எனில்xன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q10. fk(x) =1/k [sinkx + coskx] என்கஇங்கு,  R மற்றும் k ≥ 1 எனில், f4(x) ‒ f6(x) =
Answer : Option B
Explaination / Solution: