Maths Tamil Medium - Online Test

Q1.
 3x2 ‒ 5x ‒ 7 = 0 ‒ன் மூலங்களுக்கு எண்ணளவில் சமமாகவும்எதிர் குறியீடுகளையும் உடைய மூலங்களைக் கொண்ட சமன்பாடு
Answer : Option B
Explaination / Solution:



Q2. ∆ ABC இல் sin2 A + sin2 B + sin2 c = 2 எனில்அந்த முக்கோணமானது
Answer : Option C
Explaination / Solution:



Q3. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை
Answer : Option C
Explaination / Solution:



Q4. …… என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q5.

p மற்றும் ஆகியவற்றின் எந்த மதிப்புகளுக்கும் (p + 2q)x + (p ‒ 3q)y = p ‒ q என்ற கோட்டின் மீது அமையும் புள்ளி

Answer : Option D
Explaination / Solution:



Q6.  என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், α, β மற்றும் γ என்பவை நிறைவு செய்யும் தொடர்பு
Answer : Option B
Explaination / Solution:



Q7.

ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள்  மற்றும் . மையக்கோட்டு சந்தியின் நிலை வெக்டர்  எனில்,மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர்

Answer : Option A
Explaination / Solution:



Q8.  எனில் p−ன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q9.  எனில், dy/dxன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q10. x2cosx dx =
Answer : Option A
Explaination / Solution: