Maths Tamil Medium - Online Test

Q1. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution:



Q2.

ஒருபையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப் பந்துகள் உள்ளன. பையிலிருந்து தொடர்ச்சியாக 5 பந்துகளை மீண்டும் வைக்கப்படாமல் எடுக்கும்போது பந்துக்களின் நிறம் மாறி மாறிக் கிடைப்பதற்கான நிகழ்தகவானது

Answer : Option C
Explaination / Solution:



Q3. 343‒ன் மடக்கை 3 எனில், அதன் அடிமானம்
Answer : Option B
Explaination / Solution:



Q4. cos 2θ cos 2ϕ + sin2 (θ – ϕ) – sin2 (θ + ϕ) இன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q5. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution:



Q6. பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில், Sn ‒ 2Sn‒1 + Sn‒2 -ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q7. சாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் நீளம் √5 எனில், அக்கோட்டின் சமன்பாடு
Answer : Option C
Explaination / Solution:



Q8.  மற்றும் xy = 1 எனில், det (A AT) −ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q9.
A, Bன் நிலை வெக்டர்கள்  எனில், கீழ்க்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும்.
Answer : Option C
Explaination / Solution: