Computer Science Tamil Medium - Online Test

Q1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. add(int, int); என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பும் தரவினத்தின் வகை யாது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.