கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்?
i:=0
while i+5
i:=i+1
தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி a10யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?

an = a × an -1
a10 = a × a9 (1)
=a × a × a8 (2)
= a × a × a × a7 (3)
= a × a × a × a × a6 (4)
= a × a × a × a × a × a5 (5)
= a × a × a × a × a × a × a4 (6)
= a × a × a × a × a × a × a × a3 (7)
= a × a × a × a × a × a × a × a × a2 (8)
= a × a × a × a × a × a × a × a × a
× a (9)
ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
struct Time
{
int hours;
int minutes;
int seconds;
}t;
மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?