Social Science Tamil Medium - Online Test

Q1.

i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.

ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891 இல் தொடங்கப்பட்டது.

iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால  முன்னோடியாக இருந்தார்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. _______ தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ____ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. __________ மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ____ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை _______.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.

ii. இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.

iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாளில் ஏற்பட்டது.

iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.