Science Tamil Medium - Online Test

Q1. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ______ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.
Answer : Option B
Explaination / Solution:

ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

Q3. மின்னாற்பகுப்பு என்பது ________ வகை வினையாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்ட நீராற்பகுத்தல் ________ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ஓத ஆற்றல் ____ வகை ஆற்றலாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.

Q8. முயலின் கண்ணில் டிம்பானிக் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.
Answer : Option B
Explaination / Solution:

முயலின் கண்ணில் நிக்கிடேட்டிங் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.

Q9. லென்சின் திறனானது லென்சின் குவியத் தொலைவைச் சார்ந்தது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை ‒ குளுக்கோஸ்.
Answer : Option B
Explaination / Solution:

புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை ‒ சுக்ரோஸ்.