Science Tamil Medium - Online Test

Q1. தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.
கூற்று : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம் : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள _____ மற்றும் _____ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.
கூற்று (A) : ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம் (R) : திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மாற்றம் பணிகளை ______ கட்டுப்படுத்துகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. மனித உடலின் மேல் படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது _________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ________ எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை ___________ எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. அயனி ஆரம், தொடரில் _________ (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.