Science Tamil Medium - Online Test

Q1. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. 25% ஆல்கஹால் கரைசல் என்பது __________ .
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப் பொருளைக் குறிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாஸ்குலார் கற்றை _________.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. _________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.