கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
ii) காமா கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்