Maths Tamil Medium - Online Test

Q1. f: A → B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
Answer : Option A
Explaination / Solution:



Q2.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்

Answer : Option C
Explaination / Solution:



Q3.

q2x2 + p2x + r2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2 + px + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன 

Answer : Option B
Explaination / Solution:



Q4. வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

(i) l1 : 3y = 4x + 5

(ii) l 2  : 4y = 3x −1

(iii) l3: 4y + 3x = 7

(iv) l 4  : 4x + 3y = 2

எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை 

Answer : Option C
Explaination / Solution:



Q6.

ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்குb’ மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது (மீட்டரில்)

Answer : Option B
Explaination / Solution:



Q7. கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுபந்தின் வடிவம் கிடைக்கும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7‒ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

Answer : Option B
Explaination / Solution:



Q9.

f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்

f = {(0,1), (2,0), (3,‒4), (4,2), (5,7)} 

g = {(0, 2), (1, 0), (2, 4), (‒4, 2), (7, 0)} எனக் கொடுக்கப்பட்டால் gன் வீச்சகமானது

Answer : Option D
Explaination / Solution:



Q10. A = 265 மற்றும் B = 264 + 263 + 262 + ... + 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை
Answer : Option D
Explaination / Solution: