Maths Tamil Medium - Online Test

Q1.

கோட்டுத்துண்டு PQயின் சாய்வு 1/√3 எனில், PQக்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

Answer : Option B
Explaination / Solution:



Q2. (1 + tan θ + sec θ) (1 + cot θ − cosecθ)ன் மதிப்பு 
Answer : Option C
Explaination / Solution:



Q3.

ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ‒‒‒‒‒‒‒‒‒ மடங்காகும்

Answer : Option C
Explaination / Solution:



Q4. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது 
Answer : Option A
Explaination / Solution:



Q5.

Let = {1, 2, 3, 4} and = {4, 8, 9,10} என்க. சார்பு f→ ஆனது f = {(1, 4),(2, 8),(3, 9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் என்பது 

Answer : Option C
Explaination / Solution:



Q6.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13‒வது உறுப்பு 

Answer : Option A
Explaination / Solution:



Q7. (2x − 1)2 = 9 ‒யின் தீர்வு 
Answer : Option C
Explaination / Solution:



Q8.

6மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன

Answer : Option A
Explaination / Solution:



Q9.

Y அச்சில் அமையும் புள்ளி Aயின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி Bயின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு 

Answer : Option A
Explaination / Solution:



Q10. a cot θ + b cosecθ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில் p2 ‒ q2 ‒ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution: