Maths Tamil Medium - Online Test

Q1. (a + 2, 4) மற்றும் (5,2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a, b) என்பது
Answer : Option D
Explaination / Solution:



Q2. 74k ≡ ___ (மட்டு 100) 
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

 ‒யின் சுருங்கிய வடிவம்

Answer : Option C
Explaination / Solution:



Q4.

ΔABC ‒யில் DE || BC . AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AEயின் நீளம்

Answer : Option A
Explaination / Solution:



Q5. (12,3), (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில், 'a' ‒யின் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q6. sin θ = cos θ, எனில் 2 tan2θ + sin2θ −1 ‒ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q7.

ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு 

Answer : Option B
Explaination / Solution:



Q8.

ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5‒ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது 

Answer : Option D
Explaination / Solution:



Q9. n(A) = மற்றும் n(B) = n என்க. Aலிருந்து Bக்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை 
Answer : Option C
Explaination / Solution:

உறவுகளின் மொத்த எண்ணிக்கை = 2pq = 2mn

Q10. F1 =1, F2 = 3 மற்றும் Fn = Fn‒1 + Fn‒2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது 
Answer : Option D
Explaination / Solution: