ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y ‒ அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது
65 மற்றும் 117‒யின் மீ.பொ.வ‒வை 65m ‒ 117 என்ற வடிவில் எழுதும்போது, m‒யின் மதிப்பு