மரபணுப்
பொறியியல்,
தாங்கிக்கடத்தி
வழியாக
விரும்பத்தக்க
மரபணுவை
ஓம்புயிர்
செல்லுக்கு
மாற்றப்படுகிறது.
இதை
சார்ந்து
பின்வரும்
நான்கினை
(1 - 4) கருத்தில்
கொண்டு,
எந்த
ஒன்று
அல்லது
பல
தாங்கிக்கடத்திகளாக
பயன்படுத்தப்படுகிறது
என்பதில்
சரியான
விடையை
தெரிவு
செய்க
1.
பாக்டீரியம்
2.
பிளாஸ்மிட்
3.
பிளாஸ்மோடியம்
4.
பாக்டீரியோஃபாஜ்
எதிர்
DNA இழையின்
கார
தொடர்வரிசைகளின்
ஒரு
பகுதி,
மாதிரியாக
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
அதில்
காண்பிக்கப்பட்டுள்ள
சிறப்பு
யாது?
கீழே
pBR 322 தாங்கிக்கடத்தியின்
படவிளக்கம்
கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்
பகுதி
கூறுகளை
அடையாளம்
காண
பின்வரும்
ஒன்றில்
சரியான
விடையைத்
தேர்ந்தெடுத்து
எழுதுக