அலகு VII: மரபியல் - Online Test

Q1. இரு தாவரங்களுக்கிடையே நிகழும் இருப்பண்பு சோதனைக் கலப்பினால் உருவாகும் விகிதமானது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. தூயகால்வழிப் பெருக்கம் எதைக் குறிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. சுயசார்பின்மை AABBCC x aabbcc கலப்பில் உருவாகும் முதல் மகவுச்சந்ததியில் எத்தனை மாறுபட்ட கேமீட்கள் தோன்றுகின்றன?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்காண்பவைகளுள் எச்சூழலில் இணை ஓங்குத்தன்மை மரபணுக்களைக் குறிப்பிடுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. 'A வை ஓங்கு அல்லீலாகவும், a வை ஒடுங்கு அல்லீலாகவும் கொண்டு முதல் மகவுச்சந்ததியில் Aaவை aaவுடன் கலப்புறச் செய்யும் போது பெரும்பாலும் வெளிப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. பைசம் சட்டைவம் 14 குரோமோசோம்களைப் பெற்றுள்ள நிலையில் எத்தனை வகை ஓரிணைகள் காணப்படுகின்றன?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. கி.பி. 1900ஆம் ஆண்டு மரபிலாளர்களுக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. முப்பண்புக் கலப்பின் இரண்டாம் மகவுச்சந்ததி புறத்தோற்ற வகைய விகிதம்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. சடுதிமாற்ற நிகழ்வில் குவானைனுக்கு பதிலாக அடினைன் உருவாவது என்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. சடுதிமாற்றம் எதனுடன் தூண்டப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.