அலகு VII: மரபியல் - Online Test

Q1. சைட்டோபிளாச ஆண் மலட்டுத்தன்மை உடைய தாவரங்களில் மரபணுக்கள் அமைந்திருக்குமிடம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நீவிர் அறிந்த எந்த வகை பாரம்பரியத்தில் அதிகளவு தாய்வழியின் தாக்கம் சந்ததி களிடையே காணப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் மெண்டலின் ஓங்கு பண்பு விதியின் அடிப்படையில் விளக்க இயலாத கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. மெண்டலின் எந்த சோதனையில் F2 தலைமுறையின் போது 1:2:1 எந்த விகிதாசாரம் மரபணுவாக்க மற்றும் புறத்தோற்ற வகையை ஒத்துள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு பிளியோட்ரோபிக் மரபணுவானது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு தூயகால்வழித் தாவரம் என்பது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. தரசத்திற்கு பதிலாக சர்க்கரையைப் பெற்றிருந்ததால் பட்டாணித் தாவரத்தில் சுருங்கிய விதைகளை மெண்டல் பெற்றார். இதற்கு காரணமான நொதி யாது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. நிரப்பு மரபணுவின் விகிதம் ?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. 333 அமினோ அமிலத்தைக் கொண்ட ஒரு RNA 999 காரத்தைக் கொண்டிருக்கிறது. இதில் 901 அமைவிடத்தில் இருக்கும் காரம் நீக்கப்பபட்டு 998 காரங்களானால், எத்தனை குறியன்களில் மாறுபாடு நிகழும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒத்த பண்பிணைவு சிவப்பு மலருடைய ஒரு தாவரத்தை ஒத்த பண்பிணைவு கொண்ட வெள்ளை மலருடைய தாவரத்துடன் கலப்புறுத்தம் செய்யும் போது கிடைக்கும் சந்ததி
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.