கீழ்க்கண்ட
நான்கு
கூற்றுகளில்
எது
சரியானது
என
கண்டறிக
அ.
Z வழி
ஒளிவினை
நிகழ்வில்
பங்கு
பெறுவது
PS I மட்டுமே
ஆ
சுழல்
ஒளிபாஸ்பரிகரணத்தில்
PS I மட்டும்
பங்கேற்கிறது
இ
சுழல்
ஒளிபாஸ்பரிகரணத்தில்
ATP மற்றும்
NADPH2 உருவாகிறது
ஈ
ஸ்ட்ரோமா
லாமெல்லாக்களில்
PS II மற்றும்
NADP காணப்படுவதில்லை