Q5.'A' மற்றும் 'B' ஆகிய இரு சவ்வூடுபரவல் அமைப்பு ஒரு அரைக்கடத்தி சவ்வினால் பிரிக்கப்படுள்ளது. அறை 'A'வின் சவ்வூடுபரவல் திறன் -30 வளி மற்றும் விறைப்பழுத்தம் 5 வளி. அறை 'B'யின் சவ்வூடுபரவல் திறன் -10 வளி மற்றும் விரைப்பழுத்தம் O வளி. இந்நிலையில் நீரின் செல்லும் திசை யாது?
Answer : Option BExplaination / Solution: No Explaination.