உணவுச்சங்கிலிக்கு
தொடர்பான
கீழ்கண்ட
வாக்கியங்களை
கவனிக்க.
i)
ஒரு
குறிப்பிட்ட
இடத்தில்
காணப்படும்
80% புலிகளை
அகற்றினால்
தாவரத்
தொகுப்புகளின்
வளர்ச்சி
பெருமளவு
அதிகரிக்கும்
ii)
பெரும்பாலான
ஊண்
உண்ணிகளை
அகற்றினால்
மான்களின்
எண்ணிகையை
அதிகரிக்கும்
iii)
ஆற்றல்
இழப்பின்
காரணமாக,
பொதுவாக
உணவுச்சங்கிலியின்
நீளம்
3 - 4 ஊட்ட
மட்டங்களாக
கட்டுப்படுத்தப்படுகிறது
iv)
உணவுச்சங்கிலியின்
நீளம்
2 முதல்
8 ஊட்ட
மட்டங்களாக
வேறுபடுகிறது.
மேலே
குறிப்பிட்டுள்ள
எந்த
இரண்டு
வாக்கியங்கள்
சரியானவை?