கீழ்கண்ட
வினாக்களில்
இரு
வாக்கியங்களில்
ஒன்று
கூற்று
மற்றொன்று
காரணம்.
இந்த
வினாக்களுக்கு
விடையளிக்கும்
போது
கீழ்கண்ட
காரணங்களில்
சரியானதை
தேர்ந்தெடு
கூற்று
: ஒளிச்சேர்க்கையின்
போது
தயாரிக்கும்
உணவு
பொருளானது
தாவரங்களில்
சல்லடை
குழாய்களின்
வழியே
நீண்ட
துரம்
கடத்தப்படுகிறது.
காரணம்:
முதிர்ந்த
சல்லடை
குழாய்கள்
பகுதி
சைட்டோபிளாசத்தையும்
துளைகளையுடைய
சல்லடை
தட்டையும்
கொண்டுள்ளது.