அலகு III: செல் உயிரியல் மற்றும் உயிரி மூலக்கூறுகள் - Online Test

Q1. மின்னணு நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. செல்லுக்குள் பொருட்களையும், செய்திகளையும் கடத்தும் செயலில் எந்த குறிப்பிட்ட புரதம் ஈடுபடுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ஓம்னிஸ் செல்லுலா-ஈ-செல்லுலா (Omnis - Cellula-e Cellula) என்ற கூற்றை தந்தவர்:-
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது உறுதியைத் தருவதுடன், புரதச்சேர்க்கையிலும் மற்றும் நொதிகளை கடத்துவதிலும் ஈடுபடுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. யூகேரியோட்டிக் செல்களில் உள்ள ஜீன்கள் சைட்டோபிளாசத்தில் இங்கு காணப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. கீழ்க்கண்டவற்றில் எதில் கிளையாக்சிசோமில் காணப்படுகிறது என்று நீ கருதுகிறாய்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. குவான்டோசோம் இவற்றில் காணப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. சைட்டோகுரோம் ஆக்சிடேஸ் என்ற நொதி மைட்டோகாண்டிரியாவில் காணப்படும் இடம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. சுரக்கும் செல்கள் அதிகளவில் காணக்கூடிய செல் நுண்ணுறுப்பு எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. லிப்பிடுகள் அதிகளவில் உற்பத்தியாகும் இடம்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.