கீழே
கொடுக்கப்பட்டுள்ள
(அ
முதல்
உ)
கூற்றுகளை
படித்து
சரியான
கூற்றுகளைக்
கொண்ட
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ)
மாஸ்களும்,
லைக்கென்களும்
வெற்றுப்பாறைகளில்
கூட்டமாக
வாழும்
முதல்
உயிரினங்களாகும்.
ஆ)
செலாஜினெல்லா
ஒத்தவித்துத்தன்மை
கொண்ட
ஒரு
டெரிடோஃபைட்
ஆகும்.
இ)
சைகஸ்பவழவேர்கள்
VAM
கொண்டிருக்கின்றன.
ஈ)
பிரையோஃபைட்களில்
முக்கிய
தாவர
உடலம்
கேமீட்டக
தாவரங்களாகும்
அதேசமயம்
டெரிடோஃபைட்களில்
வித்தகதாவரங்களாகும்.
உ)
ஜிம்னோஸ்பெர்ம்களில்
ஆண்
மற்றும்
பெண்
கேமீட்டக
தாவரங்கள்
வித்தகதாவரங்களில்
அமைந்துள்ள வித்தகங்களில் காணப்படுகின்றன.