அலகு 9 : C++ ஓர் அறிமுகம் - Online Test

Q1. C++-ல் எத்தனை வகையான தரவினங்கள் உள்ளன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வருவனவற்றுள் எது அடிப்படை தரவினம் அல்ல?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

பின்வரும் கூற்றுகளின் விடையை கண்டறிக.

char ch= 'B';

cout << (int) ch;

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு பின்னொட்டாக பயன்படும் குறியுரு எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. Dev C++-ல், short int x; என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள் நினைவகத்தில் ஒதுக்கப்படும்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டை கண்டறிக.

char ch = 'A';

ch = ch + 1;

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின் பண்புணர்த்தி அல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. endl கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.