அலகு 9 : கரைசல்கள் - Online Test

Q1.

ஒரு கரைசலின், செறிவிற்கு (செறிவு அலகு mol L‒1) எதிரான சவ்வூடு பரவல் அழுத்தம் (π) வரைபடம் நேர்க்கோட்டை தருகிறது. இதன் சாய்வு 310R. இங்கு 'R' என்பது வாயு மாறிலி. சவ்வூடுபரவல் அழுத்தம் அளவிடப்பட்ட வெப்பநிலையின் மதிப்பு 

Answer : Option C
Explaination / Solution:

π = CRT

y = x(m)

m = RT

310 R = RT

T = 310 K = 37oC


Q2.

200 mL புரதநீர்க் கரைசலானது, 1.26g புரதத்தை கொண்டுள்ளது. 300K வெப்பநிலையில், இந்த கரைசலின் சவ்வூடுபரவல் அழுத்த மதிப்பு 2.52 × 10‒3 bar என கண்டறியப்பட்டுள்ளது. புரதத்தின் மோலார் நிறை (R = 0.083 L bar mol‒1K‒1

Answer : Option A
Explaination / Solution:

π = CRT


= 62250 g mol‒1 = 62.22 Kg mol‒1


Q3.

வலிமைமிகு மின்பகுளியான பேரியம் ஹைட்ராக்சைடின் நீர்த்த நீர்க்கரைசலுக்கு வாண்ட் ஹாஃப் காரணி (i) மதிப்பு

Answer : Option C
Explaination / Solution:

Ba(OH)2 → Ba2+ + 2OH

Ba(OH)2 பிரிகையடைந்து

Ba2+ மற்றும் 2OH அயனிகளைத் தருகிறது

n = 3 அயனிகள் 

α ≈ l Ba (OH)2 வலிமை மிகு மின்பகுளி 

α = (i – l) / n – l

i = α (n – 1) + 1 = 1 (3 – l) + l = 1 (2) + l = 3


Q4.

10% w/w செறிவுடைய சோடியம் ஹைட்ராக்சைடு நீர்க்கரைசலின் மோலாலிட்டி என்ன?

Answer : Option B
Explaination / Solution:

10% W/W என்பது 100g கரைசலில் 10g சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளதைக் குறிக்கிறது.


M2 (NaOH) = 40g mol‒1

w2 = 10g ; w1 = 100 g = 0.1 Kg;

m = n2/w1 = n2/ M2W1(கி.கி) = 10/ 40 × 0.1 = 2.5m


Q5.

கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத்திற்கான சரியான சமன்பாடு

Answer : Option C
Explaination / Solution:



Q6.

பின்வருவனவற்றுள் எந்த நீர்க்கரைசல், அதிக கொதிநிலையைக் கொண்டுள்ளது

Answer : Option B
Explaination / Solution:

Na3PO4 ன் கொதிநிலை ஏற்றம் அதிகம் (அயனிகள் எண்ணிக்்ககை 4 ; 3 Na+, PO43–)

Na3PO4 → 3Na+ + PO43‒

n = 4 அயனிகள்.

ஒரே செறிவினை கொண்ட வெவ்வேறு கரைசல்களில் அயனிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள கரைசலின் கொதிநிலை ஏற்றம் அதிகம். எனவே அதன் கொதிநிலையும் அதிகம்.


Q7.

நீரின் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kgmol‒1 . 45 கிராம் நீரில், 5g Na2SO4 கரைக்கும்போது, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 3.64oC. Na2SO4 இன் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு

Answer : Option A
Explaination / Solution:


i = 2.5


Q8.

சமமோலார் NaCl மற்றும் KCl கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. NaCl கரைசலின் உறைநிலை −2°C,எனில் KCl கரைசலின் எதிர்பார்க்கப்படும் உறைநிலை மதிப்பு 

Answer : Option A
Explaination / Solution:

சம மோலால் KCl நீர்க்கரைசலும் 2°C உறைநிலைத்தாழ்வைக் காட்டுகிறது.

செறிவும், அயனிகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ள கரைசல்களின் உறைநிலை தாழ்வும் சமம். எனவே அவற்றின் நீர்கரைசல்களின் உறை நிலையும் சமம்.


Q9.

வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு 0.54 கொண்ட பென்சீனில், பீனால் மூலக்கூறுகள் இரட்டையாகின்றன. இணைதல் வீதம் என்ன?

Answer : Option D
Explaination / Solution:

i = 0.54 ; n = 2 ; α = ?

α = (l – i)n / (n – 1) = (1 – 0.54)2 / (2 – 1)

α = 0.46 × 2 = 0.92


Q10.

கூற்று: ஒரு நல்லியல்பு கரைசலானது ரௌல்ட் விதிக்கு கீழ்படிகிறது.

காரணம் : ஒரு நல்லியல்பு கரைசலில், கரைப்பான்கரைப்பான் இடையீடுகள் மற்றும், கரைபொருள்கரைபொருள் இடையீடுகள், ஆகியன கரைபொருள்கரைப்பான் இடையீடுகளை ஒத்துள்ளன

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.