அலகு 9 : கரைசல்கள் - Online Test

Q1.

A மற்றும் B எனும் இரண்டு வாயுக்களின் ஹென்றி விதி மாறிலி மதிப்புகள் முறையே x மற்றும் y. A உடனான B யின் மோல் பின்ன விகிதம் 0.2. நீரில் கரையும் B மற்றும் A யின் மோல் பின்ன விகிதம்

Answer : Option D
Explaination / Solution:

கொடுக்கப்பட்டவை, (KH)A = x 

(KH)B = y



Q2.

100°C வெப்பநிலையில், 100 கிராம் நீரில், 6.5 கிராம் கரைபொருள் கரைந்துள்ள கரைசலின் ஆவி அழுத்தம் 732mm Kb = 0.52, எனில், அந்த கரைசலின் கொதிநிலை மதிப்பு

Answer : Option C
Explaination / Solution:


Tb – 100 = 1.06

Tb = 100 + 1.06

= 101.06 ≈ 101oC


Q3.

ரௌல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது ______ க்கு சமம்

Answer : Option B
Explaination / Solution:

 ∆P/Po = [Po – P] / Po = x2
(கரைபொருளின் மோல் பின்னம்)

Q4.

ஒரே வெப்பநிலையில், பின்வரும் கரைசல்களுள் எந்த இணை ஐசோடானிக் இணையாகும்?

Answer : Option D
Explaination / Solution:

Ba(NO3)2 , Na2 SO4 ன்

செறிவு = 0.1 M

Ba(NO3)2 → Ba2+ + 2NO3 அயனிகள் 

Na2 SO4 → 2Na+ + SO2‒4 அயனிகள்

செறிவு மற்றும் அயனிகளின் எண்ணிக்கையை சமமாக பெற்றுள்ள கரைசல்களின் சவ்வூடு பரவல் அழுத்தம் சமமாகும்.

சம சவ்வூடு பரவல் அழுத்தத்தை பெற்றுள்ள கரைசல்கள் ஐசோடோனிக் கரைசல்களாகும்

0.1 × 3 ion [Ba2+, 2NO3]

0.1 × 3 ion [2 Na+, SO4]


Q5.

ஒரு மின்பகுளியில்லா சேர்மம் (X) இன் எளிய விகித வாய்ப்பாடு CH2O. 0.025M குளுக்கோஸ் கரைசல் பெற்றுள்ள சவ்வூடு பரவல் அழுத்தத்தை, அதே வெப்பநிலையில் 6 கிராம் X கொண்டுள்ள கரைசலும் பெற்றுள்ளது. X ன் மூலக்கூறு வாய்ப்பாடு 

Answer : Option B
Explaination / Solution:

1 = மின்பகுளியல்லா சேர்மம்

2 = குளுக்கோஸ்

πஅயனியாதல்= πகுளுக்கோஸ்

C1 RT = C2 RT

C1 = C2

n1/V = n2/V

n1 = n2

W1 / M1 = W2 / M2

மூலக்கூறு நிறை

= n எளிய விகித வாய்ப்பாடு நிறை 

W1 = 6 கி

M1 = n × 30; CH2O 12 + 2 + 16 = 30 

n2 = 0.025

6/n × 30 = 0.025

n = 6 / 0.025 × 30 = 8

மூலக்கூறு வாய்ப்பாடு = n × எளிய விகித வாய்ப்பாடு

= 8 × (CH2O) = C8H16O8


Q6.

கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், நீரில் ஆக்ஸிஜன் கரைந்த கரைசலின் KH மதிப்பு 4×104 atm. காற்றில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.4 atm, எனில், கரைசலில் ஆக்ஸிஜனின் மோல் பின்னம்

Answer : Option C
Explaination / Solution:



Q7.

1.25M கந்தக அமிலத்தின் நார்மாலிட்டி 

Answer : Option C
Explaination / Solution:

H2SO4 நார்மாலிட்டி = (இடம்பெயரும் H+ அயனிகள்)×M

= 2 × 1.25

= 2.5 N


Q8.

இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது

Answer : Option D
Explaination / Solution:

ΔHகலவை எதிர்க்குரியுடையது மேலும் ரௌல்ட் விதியிலிருந்து விலகல் அடைகிறது.

Q9.

நீரில் சர்க்கரைக் கரைசலின் ஒப்பு ஆவி அழுத்தக்குறைவு 3.5 × 10‒3. அந்த கரைசலில் நீரின் மோல் பின்னம்

Answer : Option D
Explaination / Solution:

 ΔP / Po = Xசர்க்கரை 

3.5 × 10‒3 = Xசர்க்கரை

Xசர்க்கரை + XH2O = 1

XH2O = 1 – 0.0035 = 0.9965


Q10.

92 கிராம் டொலுயீனின், ஆவிஅழுத்தத்தை 90% க்கு குறைப்பதற்கு, அதில் கரைக்கத் தேவையான எளிதில் ஆவியாகாத கரைபொருளின் நிறை (மோலார் நிறை 80 g mol‒1)

Answer : Option D
Explaination / Solution: