அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - Online Test

Q1.

வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள் நேர்க்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ள போது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது

Answer : Option A
Explaination / Solution:

ஓரணு மூலக்கூறு, f = 3

μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறு = NA 

μ1 = 3 μ1NA ……….. (1)

μ2 = 7 μ2NA ……….. (2)

μ3 = 7μ2NA ……….. (3) 

மொத்த சுதந்திர கூறுகளின் எண்ணிக்கை =

f = f1 + f2 + f3 

f = 3μ1 NA + 7μ2NA + 7μ2NA

f = [3μ1 + 7(μ2+ μ3)] NA 


Q2.

ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே Sp மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?

Answer : Option B
Explaination / Solution:

V = μCV ΔT;

V= μCP ΔT

mSV = μCV

(m/μ) SV = CV

mSV = CV

For N2 → M = 28

28 SV = CV

28SP = CP

C– C= R

28 (SP − SV) = R

SP − SV = R / 28


Q3.

பின்வரும் வாயுக்களில், எவ்வாயு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தைப் (Vrms) பெற்றுள்ளது

Answer : Option D
Explaination / Solution:


7N14 மோலார் நிறை m = 148/mole 

8O16மோலார் நிறை m = 168/mole 

Co2மோலார் நிறை m = 12 + 16 + 16 = 448/mole 

(6C12 + 8O16 + 8O16)

Co2ன் m மதிப்பு அதிகம் m ↑, Vrms

Co2ன் Vrms குறைவு.


Q4.

மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல்போல்ட்ஸ்மென் வேகப் பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

Answer : Option A
Explaination / Solution:

PV NkT

N = PV kT


Q5.

T1 மற்றும் T2 என்ற இருவேறு வெப்பநிலைகளில் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் அழுத்தத்துடன் எண் அடர்த்தியின் தொடர்பு பின்வரும் வரைபடத்தில் காட்டப் பட்டுள்ளது. இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது 


Answer : Option B
Explaination / Solution:


P = 2/3 U,

UT,

PT, n=N/V

T1>T2