அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - Online Test

Q1.

m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன் x அச்சைப்பொருத்து 60° கோணத்தில் சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில் அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?


Answer : Option A
Explaination / Solution:

துகளானது x ‒ அச்சில் மட்டுமே நகரும்

y ‒ அச்சில் நகராது. θ = 60° 

ஆரம்ப திசைவேகம் = u 

X அச்சில் உந்த மாறுபாடு = (இறுதி உந்தம்தொடக்க உந்தம்

∆px = ‒mux ‒ mux = ‒2mux 

((ie) ux = u cos 60°) 

∆px = ‒2m. u cos 60° [cos 60°= 1/2]

= ‒2m. u × 1/2 

∆px = ‒mu

y ‒ அச்சில் துகள் நகராததால் உந்த மாறுபாடு இல்லை


Q2.

நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

Answer : Option C
Explaination / Solution:


Vmp, Vavg, Vrms = அதிகம் எனவே சராசரி திசைவேகம் சுழி.


Q3.

மாறா அழுத்தத்திலுள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலையை 100 Kலிருந்து 1000 Kக்கு உயர்த்தும்போது, அதன் சராசரி இருமடிமூல வேகம் Vrms எவ்வாறு மாறுபடும்?

Answer : Option B
Explaination / Solution:



Q4.

ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட, முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A அறையின் வெப்பநிலை B அறையை விட 4°C (குறைவாக உள்ளது). எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்

Answer : Option A
Explaination / Solution:

• A மற்றும் B திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள கதவுகள்

• A வானது (A.C) யுடன் B விட 4°C குறைவாக உள்ளது

• A ‒ குறைந்த வெப்பநிலையுடையது. எனவே காற்றின் அளவு அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் வாயு விரிவடையும்.


Q5.

வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச்சார்ந்தது?

Answer : Option A
Explaination / Solution:

(K = μR)

K.E = 3/2 KT

= 3/2 μRT

(T‒வெப்பநிலை) (NAμ - மோல்களின் எண்ணிக்கை


Q6.

நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால், அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்

Answer : Option B
Explaination / Solution:

தீர்வு : P = (2/3) (u/v)

P' = (2/3) × (2u / 2v )

P' = P 


Q7.

8g ஹீலியம் மற்றும் 16g ஆக்ஸிஜன் உள்ள வாயுக்கலவையின் γ=Cp/Cv மதிப்பு என்ன?

Answer : Option C
Explaination / Solution:

γ = CP / CV = ( 5μ1 + 7μ2 ) / ( 3μ1 + 5μ2)

= [ 5 × 2 + (7 × 1/2 ) ] / [ 3 × 2 + (5 × 1/2) ]

= [ 10 + 7/2 ] / [ 6 + 5/2 ] = [27/2] / [17/2]

γ = 27 / 17


Q8.

கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில், γ = Cp/Cv இன் மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:

ஓரணு வாயுவிற்கு f = 3


Q9.

வாயு ஒன்றின் வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தை இருமடங்காக்கும் போது, அவ்வாயு மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைத்தூரம் எவ்வாறு மாறுபடும்

Answer : Option A
Explaination / Solution:

λ = kT / [2 πd2P]

λ´ = [ k (2T) ] / [2 πd(2P) ]

λ = λ´


Q10.

பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் மாறா வெப்பநிலையிலுள்ள நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் அடர்த்தியின் சரியானத் தொடர்பைக் காட்டுகிறது?

Answer : Option D
Explaination / Solution:

PT

P=mn=N/V

P = 1/3 ρV2,

 ρ P