f என்ற சார்பு [2, 5] −இல் தொடர்ச்சியானது என்க. x−ன் எல்லா மதிப்புகளுக்கும் f விகிதமுறு மதிப்புகளை மட்டுமே பெறும். மேலும் f(3) = 12 எனில் f(4.5)−ன் மதிப்பு