அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை - Online Test

Q1.

சமநிலைகளை அவற்றின் தொடர்புடைய நிபந்தனைகளுடன் பொருத்துக.

i. திரவம் வாயு

ii. திண்மம் திரவம் 

iii. திண்மம் வாயு 

iv. கரைபொருள்(s) (கரைசல்) கரைபொருள்

1. உருகுநிலை

2. செறிவூட்டப்பட்ட கரைசல்

3. கொதிநிலை

4. பதங்கமாதல்

5. செறிவூட்டப்படாத கரைசல்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

A + B C என்ற சமநிலையில் உள்ள மீள்வினையினைக் கருதுவோம், A மற்றும் B ஆகிய வினைபடுபொருட்களின் செறிவினை இருமடங்காக உயர்த்தினால், சமநிலை மாறிலியின் மதிப்பு

Answer : Option D
Explaination / Solution:

A + B C

Kc =  [C]  /  [A][B]

KC யின் மதிப்பு மாறிலியாக அமைய [A] மற்றும் [B] இரு மடங்கு ஆக்கினால், [C] நான்கு மடங்கு ஆகும் எனவே சமநிலை மாறிலி மாறாத மதிப்பினைப் பெற்றிருக்கும்.


Q3.

[Co (H2O)6] 2+(aq) (இளஞ்சிவப்பு) + 4Cl (aq) [CoCl4]2‒(aq) (நீலம்) + 6H2O (l)

மேற்கண்ட வினையில், சமநிலையில், அறை வெப்பநிலையில், வினைக்கலவையானது நீல நிறத்திலிருக்கும். இக்கலவையை குளிர்விக்க அது இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், கீழ்கண்டவற்றில் எது சரியானது?

Answer : Option A
Explaination / Solution:

குளிர்விக்கும் போோது பின்னோக்கிய வினை நடைபெற்று கரைசல் இளஞ்சிவப்பு நிறமாகிறது.

எனவே வெப்பநிலை குறைப்பானது பின்நோக்கியே வினையான வெப்ப உமிழ் வினையை ஆதரிக்கிறது மற்றும் முன்னோக்கிய வினை வெப்ப கொள்வினை (ΔH > 0)


Q4.

கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:

N2 + 3H2 2NH3 ; K1

N2 + O2 2NO ; K2

H2 + ½ O2 H2 O ; K3


என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

Answer : Option C
Explaination / Solution:



Q5.

400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO2(g) மற்றும் அதிகளவு SrO உள்ளது (திண்ம SrO ன் கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு குறைக்கப்படுகிறது. CO2 ன்அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது?

கொடுக்கப்பட்டவை:

SrCO3 (S) SrO (S) + CO2 (g)

Kp = 1.6 atm 

Answer : Option B
Explaination / Solution: