AB (g) ⇌ A(g) +
B(g) என்ற வினையின், சமநிலையில், மொத்த அழுத்தம் P‒ஆக உள்ள போது AB ஆனது 20% சிதைவடைந்தால், பின்வரும் எந்த சமன்பாட்டினால் சமநிலை மாறிலி Kp யானது மொத்த அழுத்தம் P யுடன் தொடர்படுத்தப்படும்
AB (g) ⇌ A(g) + B(g)
ஃ
P = 24 Kp
கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு Kp
மற்றும் Kc சமம் அல்ல
மற்றவை குறிப்பிடப்பட்டுள்ள வினைகளுக்கு Δng = 0
∆ng = 2 – 1 = 1
ஃ
KP ≠ Kc
KP = Kc (RT)
PCl5
⇌ PCl3 + Cl2 என்ற வினையின், சமநிலையில், PCl5 ன் சிதைவடைதல் பின்னம் x, PCl5 ன் தொடக்கச் செறிவு 0.5 மோலாக இருந்தால், சமநிலையில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்களின் மொத்த மோல்கள் எண்ணிக்கை
X ⇌ Y + Z மற்றும் A ⇌ 2B ஆகிய வினைகளில் Kp1 மற்றும் K p2 ன் மதிப்புகள் 9:1 என்ற விகிதத்தில் உள்ளது. X மற்றும் A ன் பிரிகை வீதம் மற்றும் தொடக்கச் செறிவுகள் ஆகியன சமமாக இருந்தால், சமநிலையில் மொத்தம் அழுத்தம் P1 மற்றும் P2 வின் விகிதம் ‒‒‒‒‒‒‒‒‒‒‒
Fe(OH)3
(S) ⇌ Fe3+ (aq) + 3OH ̄(aq), என்ற வினையில் OH‒ அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது
KC-யின் மதிப்பு மாறிலியாக இருக்கும் பொருட்டு Fe3+-யின் செறிவானது 64 மடங்கு அதிகரிக்கின்றது
[Fe3+] = a
[OH‒] = b
[Fe3+] = xa
[OH‒] = ¼ b
ஃ
Kc = [Fe3+] [OH‒]3
Kc = ab3
K1c = [Fe3+]
[OH‒]3
K1c = xa
= (1/4 b)3 = x (ab3 / 64)
சமநிலையில் Kc = K1c
ab3 = x (ab3 /64)
1 = x/64
x
= 64
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், Kp
= 0.5 என்ற வினையினை கருதுவோம்.
PCl5
(g) ⇌ PCl3 (g) + Cl2 (g)
ஒவ்வொரு வாயுவின் தொடக்க பகுதி அழுத்தம் 1 atm உள்ளவாறு, மூன்று வாயுக்களையும் ஒரு கலனில் எடுத்துக்கொண்டால், பின்வரும் கூற்றுகளில் எது சரியாக இருக்கும்.
Kp = 0.5 ;
ஃ Q > Kp
∴ பின்னோக்கிய வினை ஆதரிக்கப்படுகிறது ; அதாவது அதிக அளவு PCl5 உருவாகும்.
ஒரு லிட்டர் கன அளவுடைய குடுவையில், சமமோலார் செறிவுகளுடைய H2 மற்றும் I2 சமநிலை அடையுமாறு வெப்பப்படுத்தப்படுகிறது. முன்னோக்கு மற்றும் பின்னோக்கு ஆகிய இரு வினைகளின் வினைவேக மாறிலிகளின் மதிப்புகள் சமமாக இருந்தால் சமநிலையில், H2ன் தொடக்கச் செறிவில் எவ்வளவு சதவீதம் வினைக்கு உட்பட்டிருக்கும் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒
V = 1L
H2 + I2 ⇌ 2HI
[H2 ] ஆரம்பம் = [I2] ஆரம்பம் = a
[H2]eq = [I2]eq
= (a‒x)
மற்றும் [HI]eq = 2x
ஃ
4x2 = (a‒x)2
4x2 = a2 +
x2 – 2ax
3x2 + 2ax –
a2 = 0
x = ‒ a & x = a/3
பிரிகை
வீதம்
= a/3 × 100 = 33.33%
ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5 × 102 மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி
Kf = 2.5 × 102;
K C = 50; K r = ?
பின்வருவனவற்றுள் எது/எவை இயற் சமநிலை செயல்முறைகளின் பொதுவான பண்பு அல்ல?
அனைத்து இயற்பியல் செயல்முறைகளும் சமநிலையில் சமவேகத்தில் நடைபெறும்.
SO2
மற்றும் O2 ஆகியவற்றிலிருந்து இரண்டு மோல்கள் SO3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலி K1 ஒரு மோல் SO3 சிதைவுற்று SO2 மற்றும் O2 ஆகியவற்றைத் தரும் வினையின் சமநிலை மாறிலி
2SO2(g) + O2(g) ⇌ 2SO3(g) ; K1
SO3(g) ⇌ SO2(g) + ½ O2(g) ; K2