ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7‒ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது
வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு
எனில் x ‒யின் மதிப்பானது

கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு
எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,

ஆங்கில எழுத்துகள் {a,b,...,z} ‒யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x‒க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

ஒரு பணப்பையில் ₹2000 நோட்டுகள் 10‒ம், ₹500 நோட்டுகள் 15‒ம், ₹200 நோட்டுகள் 25‒ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
