அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் - Online Test

Q1.

வெகுதொலைவிலுள்ள விண்மீனொன்று 350 nm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர் வீச்சை உமிழ்கிறது எனில், அவ்விண்மீனின் வெப்ப நிலை

Answer : Option A
Explaination / Solution:

λm = b / T

 b / λm

= 2.898×10‒3 / 350×10‒9

λm = 8280 K


Q2. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன் 

Answer : Option C
Explaination / Solution:

Tn = 100°C

Tn = 373

TL = 0°C

TL = 273 K

 [ TH − TL ] / TH n

= ( [373 – 273] / 373 ) × 100

= ( 100 / 373 ) × 100

n = 26.8%


Q5.

ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கும் பாகத்தின் (freezer) வெப்பநிலை ‒12°C அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்பநிலை என்ன

Answer : Option C
Explaination / Solution:

TL = −12°C + 278 K

TL = 261 K,

B=5,

TH = ?

β = TL / [TH – TL ]

 TH = [ TL / β ] + TL

= [261/5] + 261

= 525 + 261

= 313.2K

TH = 313.2 K − 273°C

TH = 40.2°C