அலகு 8 : சுழற்சியும், தற்சுழற்சியும் - Online Test

Q1. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ்  என்ற செவ்வகக் கட்டைகளைக் கொண்டு மூட விரும்புகிறோம். b என்பது டோமினோஸ் எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும், w என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால்பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினாவை வைக்கலாம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. m × a + n × b என்பது a, b := a + 8, b + 7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால், m, n வின் மதிப்புகள்
Answer : Option B
Explaination / Solution:

7a-8b

= 7(a+8) - 8 (b+7)

= 7a + 56 - 8b -56 = 7a - 8b.


Q4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

ஃபிபோனாச்சி எண்ணை சுழற்சியின்படி பின்வருமாறு வரையறுத்தால்


(குறிப்பு: ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகைஎடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி a10யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?


Answer : Option C
Explaination / Solution:

an = a × an -1

a10 = a × a9      (1)

=a × a × a8         (2)

= a × a × a × a7         (3)

= a × a × a × a × a6         (4)

= a × a × a × a × a × a5         (5)

= a × a × a × a × a × a × a4         (6)

= a × a × a × a × a × a × a × a3         (7)

= a × a × a × a × a × a × a × a × a2         (8)

= a × a × a × a × a × a × a × a × a × a         (9)