அலகு 7 : வெப்ப இயக்கவியல் - Online Test

Q1.

ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் __________ ல் குறைகிறது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மாறா மீள்சுருங்குதல் செயல்முறையில், q, ΔS மற்றும் w ஆகியவற்றின் குறிகள் முறையே

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் 4.8 kJ mol‒1, அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு 16 J K‒1 mol‒1 எனில் அந்த திரவத்தின் கொதிநிலை

Answer : Option B
Explaination / Solution:

ΔSV = ΔΗV

Тb = ΔΗV / ΔSV = 4800Jmol−1 /16Jmol−1K−1 = 300K = 27° C


Q4.

பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?

Answer : Option D
Explaination / Solution:

CaCO3(s) → CaO(s) + CO2(g) மட்டும் ∆S நேர்குறி () மற்றும் () ∆S எதிர்குறி () ∆S = 0

Q5.

ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol‒1 மற்றும் 100 JK‒1 mol‒1 எனில், எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.

Answer : Option A
Explaination / Solution:

∆G = ∆H − T∆S

At 300K

∆G = 30000Jmol−1 − (300K × 100JK−1 mol−1)

∆G = 0

300 K மேல் ∆G ஆனது எதிர்குறி மதிப்பினைப் பெறுகிறது. மேலும் வினை தன்னிச்சையானது.