அலகு 7 : வெப்ப இயக்கவியல் - Online Test

Q1.

Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே ‒1596 kJ மற்றும் –1134 kJ, எனில் 2Al + Cr2O3 → 2Cr + Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு

Answer : Option D
Explaination / Solution:

2Al + Cr2O3 → 2Cr + Al2O3 

∆Hr0 = [2 ∆Hf(Cr) + ∆Hf (Al2O3)] − [2∆Hf (Al) + ∆Hf (Cr2O3)]

∆Hr0 = [0 + (−1596KJ)] − [0 + (−1134)]

∆Hr0 = −1596KJ + 1134 KJ

∆Hr0 = −462KJ


Q2.

பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4.

ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1 kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்

Answer : Option C
Explaination / Solution:

∆U = q + w

∆U = − 1kJ + 4kJ

∆U = +3kJ


Q5.

25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (மோலார் நிறை 55.85 கிராம் மோல்‒1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை

Answer : Option A
Explaination / Solution:

Fe + 2HCl → FeCl2 + H2

ஒரு மோல் இரும்பு 1 மோல் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.

55.85 கி இரும்பு = 1மோல் இரும்பு

n = 1

T = 25°C = 298K

w = −P∆V

w = −P [nRT/P]

w = −nRT

w = −1 × 8.314 × 298J

w = −2477.57J

w = −2.48kJ


Q6.

2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125° C லிருந்து 25° C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு [ கொடுக்கப்பட்டது CP = (5 / 2) R ]

Answer : Option B
Explaination / Solution:

Ti = 125 °C = 398K

Tf = 25°C = 298K

∆H = nCp(Tf − Ti)

∆H = 2 × 5/2 R(298 − 398)

∆H = −500R


Q7.

C (g) + O2 (g) → CO2 (g) ΔH° = ‒ a kJ; 2CO (g) + O2 (g) → 2CO2 (g) ΔH° = ‒ b kJ; எனில் C(g) + 1/2 O2 (g) → CO (g) என்ற வினைக்கு ΔH0 மதிப்பு

Answer : Option D
Explaination / Solution:

C + O2 → CO2 ∆H0 = − a kJ …........(i)

2CO + O2 → 2CO2 ∆H0 = −b kJ......(ii))

C + ½ O2 → CO ∆H0 = ?

(i) × 2

2C + 2O2 → 2CO2 ∆H0 = −2a kJ....(iii) 

சமன்பாடு (ii) திருப்பி எழுதுக

2CO2 → 2CO + O2 ∆H0 = + b kJ.....(iv) 

(iii) + (iv),

2C + O2 → 2CO ∆H0 = b − 2a kJ.....(v)

(v) + 2

C + O2 → CO ∆H0 = (b − 2a)/2 kJ


Q8.

0°C வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 15.68 L மீத்தேன் மற்றும் புரப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதே வெப்ப அழுத்தநிலையில் 32 L ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்.

Answer : Option D
Explaination / Solution:

கொடுக்கப்பட்டவை 

AHC(CH4) = ‒890 kJ mol−1

∆HC(C3H8) = ‒2220 kJ mol−1

கலவையானது x லிட்டர் மீத்தேனையும் (15.68 − x) லிட்டர் புரப்பேனையும் கொண்டு இருப்பதாகக் கருதுக.


வினைப்பட்ட ஆக்சிஜனின் கனஅளவு = 2x + 78.4 – 5x = 32 லிட்டர்

78.4 – 3x = 32

3x = 46.4 லிட்டர்

x = 15.47 லிட்டர்

கொடுக்கப்பட்டுள்ள கலவையானது 15.47 லிட்டர் மீத்தேனையும் 0.213 லிட்டர் புரப்பேனையும் கொண்டுள்ளது, எனவே


∆HC = −635.47 kJmol−1


Q9.

மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே, 360 kJ mol‒1 மற்றும் 620 kJ mol‒1 எனில் C‒C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்.

Answer : Option C
Explaination / Solution:

4EC−H = 360 kJ mol−1

EC−H = 90 kJ mol−1

EC−C + 6 EC−H = 620 kJ mol−1

EC−C + 6 × 90 = 620 kJ mol−1

EC−C + 540 = 620 kJ mol−1

EC−C = 80 kJ mol−1


Q10.

அனைத்து வெப்பநிலைகளிலும், ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகள்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.